தமிழும் சித்தர்களும்
Thamil and Siddhas
Friday, November 4, 2016
முருகன் வாக்கு.
ஒரு முறை ஜோதி ஏற்றி முருகனை மனம் உருகி வழிபட்டால் அந்த வழிபாடு உண்மை வழிபாடாய் விளங்கும் பட்சத்தில், அவர் செய்த அந்த ஜோதி வழிபாடு ஆயிரம் ஆண்டுகள் விரதமிருந்து தவம் செய்ததற்கு ஒப்பான பலனைத் தரும் என்பது முருகனின் வாக்காகும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment