Contact தொடர்பு
உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்
உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்
தமிழ்நாட்டின் நிலைமை குறித்த முருகப்பெருமான் சுவடி 08/02/2017
Tuesday, January 17, 2017
Wednesday, December 21, 2016
Friday, December 16, 2016
Sunday, December 11, 2016
வர்தா புயல் Cyclone Vardah
நேரலையாக வர்தா புயல்
Live Update of Severe Cyclone Vardah
Heavy rain to hit AP and TN
Live Update of Severe Cyclone Vardah
Heavy rain to hit AP and TN
Friday, December 9, 2016
இறப்பைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி
மூப்புளகா யந்தணிந்து
மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு
மாப்பிளை போலேயழகு
வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை
கோமய முறுங்கறியை
கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
-தேரையர்
சித்தர்கள் The Ascended Masters
முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
நன்றி :

Sunday, December 4, 2016
Annual "Great Pooja" for Lord Muruga in London
இலண்டனில் முருகப்பெருமான் பெருவிழா மற்றும்
அவர் சீடர்களான சித்தர்கள் வழிபாடு.
ஓங்காரக்குடில் ஆறுமுக அரங்கமகா அடிகளார் அருள் ஆசியோடு, இலண்டனில் 26/11/2016 அன்று இலண்டன் ஸ்ரீ முருகன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூசையும், அருள்மிகு அருணகிரிநாதர், கும்பமுனியும் குருமுனியுமான அகத்தியப்பெருமான், ஞானத்தலைவன் முருக பெருமானுக்கும் விசேட ஆராதனை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் இலண்டன் கிளைசார்பில் நடைபெற்றது. அனைவருக்கும் அருட்பிரசாத உணவும் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)