தமிழும் சித்தர்களும்
Thamil and Siddhas
Contact தொடர்பு
உலகமக்கள் நன்மைகருதி
சித்தர் சுவடிகள்
தமிழ்நாட்டின் நிலைமை குறித்த முருகப்பெருமான் சுவடி 08/02/2017
Thursday, April 6, 2017
என்னை உன்னுள்ளும் உன்னை என்னுள்ளும்..!
உன்னை நான் உணர
என்னை உன்னுள்ளும்
உன்னை என்னுள்ளும்
காட்டுவாய் குகனே..!
நான் வேறு நீ வேறு
எனும் நிலைமாறி
நான் நீயாகி நீ நானாகி
கலப்பாய் கந்தனே..!
நான் நீயாக நீ நானாக
இரண்டறக் கலந்தபின்
உன்னை என்னில் கண்டு
வணங்கி நிற்பேனே வடிவேலனே..!
05/11/2016
--Nàthàn கண்ணன் Suryà
<3
Aum Muruga ஓம் முருகா
<3
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சித்தர் அறிவியல் Wisdom of Siddhars
https://www.facebook.com/groups/siddhar.science/
No comments:
Post a Comment