தமிழ்ச்சித்தர்கள் அருளிய பிறவிக்கடல் கடக்க/ பிறவிப்பிணி நீக்கத் தேவையான உபாயங்கள்



பசியாற்றுவிக்க வேண்டும்.

மந்திரமாகிய “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகா”
என்றோ முருகனின் நாமத்தை நாமஜெபமாக காலை
மாலை குறைந்தது ஐந்து நிமிடமேனும் செபித்திடல்
வேண்டும்.

அனைவரையும் ஒரு தாய்ப் பிள்ளைகளாகப் பாவித்து அன்புசெலுத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
No comments:
Post a Comment