♦உயிர்க்கொலை தவிர்த்தல், புலால் மறுத்தல்.
♦சுத்த சைவ உணவை மேற்கொள்ளுதல்
♦மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு
பசியாற்றுவிக்க வேண்டும்.
♦அருட்ஜோதி வள்ளலாய் விளங்கும் முருகப்பெருமானின் மந்திரமாகிய “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகா”
என்றோ முருகனின் நாமத்தை நாமஜெபமாக காலை, மாலை குறைந்தது ஐந்து நிமிடமேனும் செபித்திடல் வேண்டும்.
♦சாதி, மத, இன, மொழி, தேச, பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாக பாவித்து அன்பு செலுத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
Posted By Nathan Surya
Aum Muruga ஓம் முருகா
No comments:
Post a Comment