#ஞானக்கோவில் @ #ஓங்காரக்குடில்
https://www.facebook.com/ groups/23964912927/
ஓங்காரக்குடில் இது ஞானிகளின் கோவில்
ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் உலகமக்களை கடவுளின் பிள்ளையாகப் பார்த்து அவர்களின் துன்பங்கள் துயரங்களிருந்து விடுவித்து ஞானிகளின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று அவ்வழியில் நம்மையும் அழைத்துச் சொல்கிறார்.
இங்கே சுவையான உணவு, மன ஆறுதல், தங்குவதற்கு இடம் கிடைக்கும். தினமும் மூன்று நேர உணவு கிடைக்கும்.தொண்டர்கள் மனதில் போட்டி, பொறாமை, வஞ்சனை இருக்காது. அப்படியிருப்பவர்கள் குடிலில் இருக்கவும் முடியாது. இங்கு சமையற்கலை நிபுணர்கள் எவரும் கிடையாது ஆனால் சுவையாகவும், தரமானதாகவும் உணவு இருக்கும். எப்படி? ஆசானின் ஆசி உள்ளவர்கள் எதை தொட்டாலும் துலங்கும். எல்லா அன்பர்களுக்கும் இங்கு தொண்டு செய்ய வாய்ப்பிருக்கு.
ஆசானை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் எவரும் சந்திக்கலாம். அதற்கென கட்டணங்கள் எதுவும் கிடையாது. நீங்கள் விரும்பினால் தொண்டுகள் செய்யலாம் அன்றி கட்டாயம் கிடையாது. ஓங்காரக்குடிலாசான் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் தினமும் அரை மணி நேரமாவது ஞானிகளுக்கு பூசை செய்யுங்கள். முடிந்தளவு பசிப்பிணி நீக்குங்கள். உங்களின் வாழ்கையில் மாற்றங்களை காண்பீர்கள். உங்களால் முடிந்தால் ஓங்காரக்குடிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். ஆசான் அரங்கமகா தேசிகர் திருவடியை இறுகப் பற்றுங்கள்.
ஞானக்கோவில் @ ஓங்காரக்குடில்

Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல்
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
|| |More videos || || Contact தொடர்பு ||
https://www.facebook.com/

No comments:
Post a Comment