*தமிழகத்தில் ஓர் உலக அதிசயம்!*
'முத்திபெற சித்தர்களைக் காணவென்று
மூதுலகில் வெகுகோடி மாண்பரப்பா
நித்தியமும் எந்தனது கிரியை நாடி
நிஷ்டையுடன் தவமிருக்க வருவார் பாரே!’
-*அகத்திய மாமுனிவர்.*
பொதிகை மலை. சித்தர்கள் வாழ்ந்த அதிசய பூமி! மனிதனின் காலடிகள் அதிகம் தடம் பதிக்காத இந்த மண்ணில் உலகின் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
அகத்தியர் மலை தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது. இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.
*தமிழும் சித்தர்களும் Thamil.Siththars*
*ஓம் அகத்தீசாய நம*
*Aum Muruga ஓம் முருகா *
*சித்தர் அறிவியல்*
Related Articles
No comments:
Post a Comment