Wednesday, March 18, 2020

மாணிக்கவாசகப் பெருமான் பற்றி வள்ளல் பெருமான்

"*வான்கலந்த மாணிக்கவாசகா*
நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால்
நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து
செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே."
"வாட்டமிலா மாணிக்க வாசகா
நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த
கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா
விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு
நானடைதல் வியப்பன்றே!."
-ஆசான் வள்ளலார்
https://www.facebook.com/groups/305917699863621
பெருமை பெற்ற மாணிக்கவாசகப் பெருமானே, நின்னுடைய திரு வாசகத்தை உணர்வு ஒன்றிப் பாடும் போது, நல்ல கருப்பஞ் சாற்றினில் தேனும் பாலும் நன்கு பழுத்த தூய கனியின் சாறும் கலந்தது போல என் உடலிலும் உயிரிலும் கலந்து உமட்டி யுமிழாவாறு இனிப்பு மிகுகிறது.
#ஓங்காரக்குடில் #Ongarakudill
Aum Muruga ஓம் மு௫கா
https://www.facebook.com/groups/305917699863621
*சித்தர் அறிவியல்*



https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

No comments:

Post a Comment