Sunday, March 22, 2020

Mutation & evolution (மரபு மாற்றம்) of coronavirus

*Mutation (மரபு மாற்றம்) of coronavirus*
#Mutation

கொரோனா வைரஸ் குடும்பம் இந்த உலகுக்கு புதுசு அல்ல. பழசு தான். ஆனால் இந்த வைரசில் ஏற்பட்ட Mutation (மரபியல் மாற்றம்) தான் இந்த கொரோனா குடும்பத்தில் இருந்து COVID 19 என்ற ராட்சசன் பிறக்க காரணமாகியது.
https://www.facebook.com/groups/305917699863621

இப்போதைக்கு இருக்கிற ஒரே ஆறுதல் இந்த Mutation தொடர்ந்து நிகழும். ஆரோக்கியமானவர்களை தாக்கும் போது காலநிலை பொருத்தமற்ற இடங்களில் தாக்கும் போது வலுவிழக்கும் Mutation வைரஸின் நிகழும். இது இயல்பாக இந்த உலகளாவிய ரீதியில் வைரஸை செயலிழக்க செய்யும்.
இது ஒன்றே இப்போதைக்கு ஆறுதல்.

இந்த கோரமான Mutation க்கு பல காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன.
1) காலநிலை மாற்றம்
2) 5G பரிசோதனைகள்.
3) செயற்கையாக உருவாக்கப்பட்டது இருக்கலாம்.


ஆக மொத்தம் எமது கையில் இருப்பது
https://www.facebook.com/groups/305917699863621
1) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்வது. மாஸ்க், கையுறை பயன்படுத்துவது.
2) சிறந்த இயற்கையான, சத்தான உணவுகளை உட்கொள்ளல்.
-Tharsanth R
https://www.facebook.com/groups/305917699863621
*சித்தர் அறிவியல்*



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

No comments:

Post a Comment