Saturday, April 18, 2020

Covid19 Prevention: Prevention is always better than cure

Covid19 Prevention: Prevention is always better than cure

NHS doctor's advice on how to protect against #covid19. You can prevent from any virus  damaging the lungs. Listen to UK's NHS doctor's advice.

Don't wait till you get infected. Prevent infection using above method.

"ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக்கலை.

வேது (ஆவி )பிடித்தல்.




# இன்று நேச்ரோபதி ஸ்டீம் பாத் எனப்படும் வேது பிடிக்கும் முறை இன்றும் நமது கிராம மக்களின் வழக்கத்திலுள்ள சித்தர்களின் தமிழர் வைத்திய முறையே.
# நொச்சி கற்பூரவள்ளி ஓமம் வாதரச இலைகளுடன் கொதிக்க வைத்த நீரில் வேது பிடிப்பார்கள் இலைகள் இல்லாத நேரத்தில் சிறிது செங்கல் கல்லை கொதித்த வைத்த நீரில் போட்டு வேது பிடிக்க சளி இருமல் தலைபாரம் யாவும் ஒரு தும்மலோடு சரியாகி விடும்.
# இருமலோடு சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் ஒரு சிலருக்கு உடனே தெரிவதில்லை.
# மூச்சுக்குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகமான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
# நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) சளியின் ஆரம்பம் வகை எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.
# நெஞ்சுசளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
# கற்பூரம்+தேங்காய் எண்ணெய்
# சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
# சிறிது குணமானவுடன் விட்டு விடாமல் தொடர்ந்து தடவி வந்தால் நாள்பட்ட நெஞ்சு சளி அதனால் உண்டாகும் மூச்சடைப்பைக் குணப்படுத்தி விடலாம்.
# உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்.
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு இயற்கையான வழிமுறை
# தேன்+எலுமிச்சை பழச்சாறு
# எ.பழச்சாறு சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
# மிளகுத் தூளையும், மஞ்சளையும் பனகற்கண்டு தேநீருடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
# நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
# புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
# சிப்பி காளான் உணவுளை உண்பதால் முற்றிய சளி / மூச்சிரைத்தல் காசநோய் போன்ற நூரையீரல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.
# ப்ரிஜ்க்குள் உள்ள ஐஸ் கீரீம் எப்படி உருகாதோ அது போலத்தான் நெஞ்சுச்சளியின் தன்மை
# (கொரோனொ) நெஞ்சுசளி மூச்சடைப்பு உள்ள நோயாளிக்கு
முதல் சிகிச்சை(ஏ.சி.ரூம் வார்டு அல்ல)
0.வெதுவெதுப்பான காற்றோற்றம் உள்ள தனிமையான இடம்.
1.ஆறு முறை (4 மணி நேரத்திற்கு ஒரு முறை) சூடான கற்பூர தைல ஒத்தடம்.
2.இண்டு முறை வேது பிடித்தல்.
3.குளிர்ச்சி (கபம் )அற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு.
4.தொடர்ச்சியான மருந்துகள்.
5.எல்லாம் சரியாகி விடும் என்ற மன தைரியம். தன்னம்பிக்கை.
6.அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனை (Distance healing) .
படிங்கள். பகிருங்கள் Share

சித்தர் அறிவியல்


"ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக்கலை.

கொரானாவிற்கு மிகச்சிறந்த மருந்து.. 👌👌👌👌
1). முதலில் நீராவி பிடிப்பது. மிக மிக சூடான தண்ணீரில் ஆவி பிடிப்பதால் நமக்கு நுரையீரலில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும்.
நிச்சயமாக மூச்சுக்குழாய் அடைப்பை சரி செய்துவிடும். இதை அனுபவ பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில்.


2). இரண்டாவதாக நமக்கு மிகவும் தேவையானது நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

அது பாலில் கட்டாயமாக உள்ளது. அது இரத்த சிவப்பணுக்களை மிகவும் ஊக்குவிக்கிறது.

பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் 

சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கட்டாயமாக அதிகரிக்கும். முடிந்தால் நெல்லிக்காயை ஜூஸாக அடித்து பருகுங்கள்.


******

கொரானாவை அழிப்பது பற்றி
எளிமையான
யாருக்கும் புரியும் பதிவு.
"ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக் கலை.
இதற்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம்
கொடுத்துள்ளார்கள்.
அதிலும்
கபம் நோய்க்கு
மிக சிறந்த மருத்துவம்
"ஆவி பிடித்தல்".
"ஆவி பிடித்தலையே" இன்று
"நேச்சரோபதி" என்று..
"ஸ்டீம் பாத்" என்று
நவீன படுத்தி இருக்கிறார்கள்.
போர்வையால் மூடி
அந்த ஆவியை நாசியில்
உள்ளே மெதுவாக விட
நுரையீரலில் புகும் ஆவி
கிருமிகளை அழிக்கும்.
உடனே,
வியர்வையாக வெளியேற்றும்.
அந்த ஆவி பிடித்த போர்வையை..
வேர்வையை தொடைத்த துண்டை
வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
கொரானா
சூடான ஆவியில் மடியும்.
ஆவி பிடித்தல்
கொரானாவை கொல்லும் ஆயுதம்.
மஞ்சள்,
மிளகு,
எலுமிச்சை,
தோல் சீவப்பட்ட இஞ்சி,
துளசி ஆகிய கலவையை
தண்ணீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்து
நன்கு ஆவி வரும்போது..
இறக்கி வைத்து..
பாதுகாப்பாக அமர்ந்து..
ஒரு போர்வையால் மூடிக்கொண்டு..
ஏழு முறை ஆவி பிடிக்க வேண்டும்.
ஆர்வ கோளாறில்
அதிக நேரம் பிடிக்க கூடாது.
சூடு தாங்க முடிந்த அளவு இருங்கள்.
ஒருவர் பயன்படுத்திய துணியை..
உடனே, துவைக்க வேண்டும். அதை,
வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
அந்த துணியில்
அப்போது கிருமி தங்கி இருக்கும்.
கொரானா வுக்கு
இது தான் வைத்தியம்.
கொரானா கிருமி
கபத்தை கூட்டுகிறது.
அதாவது..
உடலில் இருக்கும் தண்ணீரை
சளியாக மாற்றுகிறது.
கொரானா கிருமியால் வெகு வேகமாக
நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது.
இங்குதான்
உயிர் போகும் ஒரு பிரச்சனை வருகிறது.
நாசி வழியே
உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய
பிராணன்
உள்ளே போக முடியவில்லை.
நுரையீரலில் இருந்து
கழிவுகளாக வெளியேற வேண்டிய
கரியமில வாயு வெளியேற்ற முடியவில்லை.
மூளைக்கும்
உறுப்புகளுக்கும்
பிராணன் தேவை.
அது தடை படுகிறது.
இதற்கு தான்
செயற்கை சுவாசம் கொடுக்க
தற்போது
அனைத்து மருத்துவமனைகளிலும்
ஏற்பாடு செய்கிறார்கள்.
உள்ளே இருக்கும்
சளியை அழிப்பதுதான் மருத்துவம்.
செயற்கை சுவாசம் கொடுப்பது
தற்காலிகமானது.
பயன் தராது.
ஆங்கில மருந்து
சளியை வெளியே கொண்டு வராது.
நீங்கள்
இருமல் விலக
டானிக் குடித்து பாருங்கள்.
சளி கூடும்.
எளிமையான விளக்கம்.
ஒரு தண்ணீரை
குளிர் பெட்டியில் வைக்க
அது ஐஸ் கட்டி ஆகிறது.
வெளியே எடுத்தால்
உருகி ஓடுகிறது.
இப்ப
புரிந்துகொள்ளுங்கள்.
கொரோனா
என்பது, நம் உடலை
குளிர்வித்து தாக்கும் ஒரு நோய்.
கொரோனோ வுக்கு எதிரி.. உடலை
வெப்பமாக படுத்துதல்.
அவ்வளவு தான்
இந்த ஆவி பிடித்தலில்
மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி
இவைகளின் ஆவி
கிரிமி நாசினி.
சாதாரணமாக
ஆவி பிடித்தாலே சளி கரையும்.
துப்பாக்கியில்
ஒரு தோட்டா வைத்து சுடுவது போல
ஆவியில்
கிருமி நாசினியான
எலுமிச்சை..
மிளகு ஆகியவை
கிருமிகளை அழிக்கும்.
ஆவி தொண்டையை
சூடுபடுத்தி
சளியை கரைத்து
வெளியேற்றும்.
இதை செய்யும் போது..
வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.
...
தினமும் காலையில்
அனைவரும் செய்யவும்.
கொரானாவின் முக்கிய குறிப்பு.
உடலை குளிர்விக்கும் ஐஸ் வாட்டர் குடிக்க கூடாது.
உடலை குளிர்விக்கும் 
பயிற்சிகளை செய்ய கூடாது.
உடற்பயிற்சி
சிறந்த மருத்துவம்.
அதிகாலையில் குளிக்க கூடாது.
இரவும் குளிக்க கூடாது.
வீட்டிலேயே..
நடத்தல்,
புல்லப்ஸ் ஆகியவை சிறந்த பயிற்சி.
மூலிகை வழி...
பயிற்சி வழி..
சுவாச பயிற்சி மற்றும்
உணவு வழியில் நம்மை நாமே, பாதுகாத்துக்கொள்வோம்.
நமக்கு
நாமே உதவி.
கோரானாவை
நாமே
கொல்வோம்.
ஸ்டீம் பாத் வழியை தேடலாம்.
வீட்டில் இருப்பவர்களுக்கு
போர்வை வழி
ஆவி பிடித்தலே போதும்.
பகலில் அதிகம் தூங்காதீர்கள்.
அதிகம் உண்ணாதீர்கள்
அது
உடலை குளிர்வித்து
கபத்தை கூட்டி
வாயுவை உற்பத்தி செய்துவிடும்.

சித்தர் அறிவியல்

Kabasura Kudineer கபசுர குடிநீர்: Evidence-based science.

கபசுர குடிநீர்: Evidence-based science.

Evidence based study and research
*கபசுர குடிநீர்: Evidence-based science*.
கொரோனாவும் கபசுர குடிநீரும் ! அனைத்துலக விஞ்ஞான ஆய்வுகள் ! மருத்துவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

Natural way to boost immunity against covid19

The world is begging for a Covid-19 cure but don't forget the role that mother nature can still play by way of natural resources that can help to fight the battle of the immune system.

Explore different options but consider the attributes of vitamins A, B6, C, D, magnesium and zinc. And the beauty is that you can buy and eat foods containing these vitals today!

So next time you pop out (just to go shopping) challenge yourself with adding immune fighting foods to your list.



கபசுர குடிநீர்

செய்முறை தரப்படுகிறது. தயார் செய்யக்கூடியவர்கள் செய்து உங்கள் பகுதியிலுள்ள மககளுக்கு வழங்கலாம்.
தற்பொழுது கொரோனாவுக்கு எதிரான நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுவது கபசுர குடிநீர்.
கபசுர குடிநீர் என்பது என்ன?
கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கபசுர குடிநீர். தற்போதைய சித்த மருத்துவர் எவரும் இதை கண்டுபிடிக்கவில்லை.
மேலும் கொரோனா கிருமியால் வரும் நுரையீரல் சளியும், காய்ச்சலும் இந்த கபசுர வகையை சார்ந்தவையே. அதனால் கொரோனா காய்ச்சலுக்கு எதிராக கபசுர குடிநீர் கொடுக்கலாம். ஆனால் வாதசுர குடிநீர் கொரோனாவுக்கு ஏற்றது அல்ல.
கபசுர குடிநீரில் சித்தர்கள் பதினைந்து மூலிகைகளை பரிந்துரைக்கின்றனர். அவை
01. அக்ரகாரம்,
02. ஆடாதோடை,
03. கற்பூரவள்ளி,
04. கடுக்காய்த்தோல்,
05. கோரைக்கிழங்கு,
06. கோஷ்டம்,
07. சிறுக்கன்சேரி,
08. சிறுதேக்கு,
09. சீந்தல்கொடி,
10. சுக்கு,
11. திப்பிலி,
12. லவங்கம்,
13. முள்ளி வேர்,
14. நிலவேம்பு,
15. வட்டத்திருப்பி.

இந்தப் பதினைந்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் கலக்கவும். பின்பு இந்த நீரை 50 முதல் 100 மில்லியாக வரும் வரை கொதிக்கவைத்து அதை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
ஒருவருக்கு 30 மில்லி சாப்பிட்டாலே போதுமானது.
பொதுவாக நாட்டுமருந்து கடைகளில் இந்த குடிநீர் சூரணமாக அரைத்து வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் சூரணமாக சாப்பிடுவதை விட, இந்தப் பொருட்களை எல்லாம் அரைகுறையாக அரைத்து கஷாயமாக சாப்பிடுவது சிறந்த பலன் அளிக்கும். https://www.facebook.com/groups/305917699863621
கபசுர குடிநீர் இப்போது வந்த கோரோனாவுக்கு மட்டுமல்ல. இனிவருங்காலத்தில் ஏதாவது ஒரு மொரோனா வந்தால் கூட குடிக்கலாம். நன்கு வேலை செய்யும். மேலும் இதை ஏற்கனவே சித்தர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். தற்போது எவரும் இதைக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை. படித்து அறிந்து கொண்டால் போதுமானது.
கீழே பொருள்களின் பெயரும் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. சூரணமாக அரைத்து வைக்கப்பட்டிருக்கும் எதையும் வாங்க விரும்பவில்லை எனில் நீங்களே தனித்தனியாக பார்த்து வாங்கி அரைத்து சாப்பிடலாம். https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் அறிவியல்

Benefit of Omam/ Carrom seeds ஓமம்

Epidemics: An investigative documentary

Epidemics are rare events but when they occur, they can be devastating. Recent viruses such as Bird Flu, Swine Flu or SARS, not to mention the current Coronavirus epidemic, have claimed lives and led to panic across the world. How prepared are health officials for outbreaks in the future? And what is the latest viral research revealing about these mysterious organisms? An investigative documentary from 2014 by Anne Poiret and Raphaël Hitier.
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya


No comments:

Post a Comment